அரசியல்

Antigen

பிறபொருளெதிரியாக்கி (Antigen) என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் உடலுக்குள் உட்புகும் (நுண்ணுயிரி / இரசாயனம் / வைரஸ் / வேற்றுபொருள் ) ஒரு பொருளாக அடையாளம் காணப்பட்டு, உடலினுள்...

போலியோ தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது

1952

போலியோ முதலில் 1840 ஆம் ஆண்டு ஜேகப் ஹெயின் Jakob Heine) எனும் மருத்துவ நிறுவனத்தினால் கண்டறியப்பட்டது.

Psychoanalysis

உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும்

set of psychological and psychotherapeutic theories and associated techniques

புற்றுநோய் எப்படி வருகிறது

புற்றுநோய் மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி, என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.

டெங்கு காய்ச்சல் / Dengue fever

கொசுக்களால், மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும்

Swine flu / பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன‌

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும்.

காலரா என்றால் என்ன‌

விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய நோய்.

HIV என்பதன் விரிவாக்கம் என்ன‌

Human immunodeficiency virus infection / acquired immunodeficiency syndrome (HIV/AIDS)

Subscribe to அரசியல்