தற்போதைய நிகழ்வுகள், நடப்பு விவகாரங்கள், இன்றைய செய்திகளுக்கான நாள் வாரியாக குறிப்புகள் அடங்கிய பக்கம்.
இந்தியாவின் 49 வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவா பனாஜி நகரில் தொடங்கியது.
மாநிலத்தில் பதினோரு கடலோர மற்றும் உள் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா...
100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
ஜகர்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மவுன்ட் அகுங் எரிமலையானது 54 ஆண்டுகளுக்கு பின் வெடித்துச் சிதறியது
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மானுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்
ஈரான் நிலநடுக்கம்
1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, புதிய உலக சாதனை. அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், தீபமேற்றும் விழா, 'கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் பதிவு. இந்தியாவில் சிகிச்சை பெற,...
யு.எஸ். ஓபன் ஸ்குவாஷ் தொடர் இன் முதல் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார். டி.ஜி.எஸ்., அண்ட் டி / DGS&D ( central purchase organization ) அரசு நிறுவனம் மூடப்படுகிறது.
ரயில்வேயில் 'எம் ஆதார்', புதிய வசதி : ரயிலில் முன்பதிவு செய்து, பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' மசோதா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேறியது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் புதிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பினை டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய 'ஹார்வி' புயல் ஏற்படுத்தி உள்ளது; 38 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில்...
சுப்ரீம் கோர்ட்டில் 45 வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா, இன்று (ஆக.,28) பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 5 வருடங்களில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் : 9 விக்கெட்...
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கையா நாயுடு
தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரபூர்வ மின் வாரிய,'மொபைல் ஆப்' சேவை வாயிலாக, மூன்று கோடி ரூபாய் மின் கட்டணம் வசூலாகிஉள்ளது.
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளுக்கான, இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அபரிமிதமான வளர்ச்சி...
2019 முதல் கருப்பு பணம் பதுக்கியவர்கள் விபரங்களை தருகிறது சுவிட்சர்லாந்து. இதன்படி சுவிட்சர்லாந்து நாட்டில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல்...
கிழக்கு ஆசிய நாடான, வடகொரியாவுக்கு செல்ல, அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல், அமலுக்கு வருவதாக, அமெரிக்கா தெரிவிப்பு. 16வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில்...
மருத்துவ உபகரணங்களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அச்சிடப்படும் என மத்திய இரசாயன மற்றும் வேளாண்துறை இணையமைச்சர், மன்சுக் எல்.மந்தவியா தெரிவித்தார்....
கோவா கடற்கரையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் மேற்கொள்ள அம்மாநில (கோவா) சட்டசபையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி மசோதா-2017 ராஜ்யசபாவில் நிறைவேற்றம். உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்டு. 1 முதல் 7 வரை).
இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக சுனில்சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீட்டில் பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்
லாம் தேசிய நினைவகத்தை திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
கார்கில் போர் வெற்றி தினம். இந்தியா-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் இன்று துவக்கம். இந்தியாவிற்கான புதிய பாக். ஹை கமிஷனராக ஷாகில் முகமது நியமனம்.
நாட்டின் 14வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்.''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என,...
இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி 9...