தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 01-08-2017 | Current affairs 01-August-2017 in tamil

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 01-08-2017

  • இந்தியாஇலவச கட்டாய கல்வி மசோதா-2017 ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
  • உலகம் பாக்கிஸ்தான், இடைக்கால பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு
  • உலகம் உலக தாய்ப்பால் வாரம் ( ஆகஸ்டு. 1 முதல் 7 வரை)
  • உலகம் சுவிட்சர்லாந்தில், உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் ஜூலை 31ல் திறக்கப்பட்டு உள்ளது.