தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 01-09-2017 | Current affairs 01-September-2017 in tamil

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 01-09-2017

  • இந்தியாஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகள் குறித்து போர்ப்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • உலகம் அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பினை டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய 'ஹார்வி' புயல் ஏற்படுத்தி உள்ளது; 38 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், 127 செ.மீ., மழை