தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 07-11-2018

  • உலகம் ஈரான் ஈரானின் சபகார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது
  • இந்தியா குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் அளிக்கும், ஜி.எஸ்.டி., தொடர்பான புகார்களை தினமும் கண்காணித்து, தீர்வு காணும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.