தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 08-08-2017

  • இந்தியா பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்தியா வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு, இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும், குழாய்கள் அமைப்பது தொடர்பாக, வங்கதேச அரசுடன் பேச்சு நடைபெற்று வருகிறது.
  • இந்தியா தொழில் ஐக்கிய அரபு நாடுகளுக்கான, இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது.