தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 13-09-2017

  • உலகம்வட கொரியாவுக்கு பெட்ரோல் இல்லை என‌ ஐ.நா.,வில் தீர்மானம். அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கு, பெட்ரோல் வினியோகத்தை குறைக்கும் தீர்மானத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய‌து.
  • உலகம் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' மசோதா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேறியது.
  • இந்தியா'இ - சேவை' மையங்களில் 1,000 கண்காணிப்பு கேமரா . இ - சேவை' மையங்கள் மற்றும், 'ஆதார்' பதிவு மையங் களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.