தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 19-08-2018 | Current affairs 19-August-2018 in tamil

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 19-08-2018

  • இந்தியா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளில் 6வதாக இந்தியா இணைந்துள்ளது. 10 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 750 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கும் திறன் படைத்தது. இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.
  • உலகம் இந்தோனேஷியா இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவு மற்றும் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் சக்தி வய்ந்த நிலநடுக்கம். தலைநகர் ஜகார்தாவில் இருந்து, 1,500 கி.மீ.,லில் உள்ளது லோம்பாக் தீவு. இத் தீவின் கிழக்கு பகுதியில், நேற்று காலை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில், 6.3 ஆக பதிவானது.