தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 24-07-2017 | Current affairs 24-July-2017 in tamil

தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 24-07-2017

  • இஸ்ரோ முன்னாள் தலைவர் உடுப்பி ராமசந்திரராவ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
  • ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதிவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது
  • பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.