தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 25-07-2017

  • நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரு. ராம்நாத் கோவிந்த்
  • ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்.
  • இந்திய தேசிய பணப்பரிமாற்ற வாரியத்தினால் அறிமுகம்செய்யப்பட்ட‌ பீம் செயலி (மொபைல் ஆப்) இதுவரை 16 மில்லியன் பதிவிறக்கம் பெற்றுள்ளது.
  • கடல் ரோந்து பணிக்கு இரு கப்பல்களை வழங்கியது ரிலையன்ஸ். ரிலையன்ஸ், பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம் மூலம் இரண்டு ரோந்து கப்பல்களை கட்டி இந்திய‌ கடற்படையிடம் வழங்கியுள்ளது.