தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 27-07-2017

  • இந்தியா கலாம் தேசிய நினைவகத்தை திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
  • இந்தியா பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்று கொண்டார். ஆட்சியமைக்க நிதிசுக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. நிதிசுடன் பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்றார்.
  • உலகம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு