தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 28-07-2017

  • இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக சுனில்சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டார்.
  • உலகம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீட்டில் பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்
  • உலகம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் தகுதி நீக்கம்; பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளபிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்ய‌ பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவினை அறிவித்தது.