தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 3-09-2017

  • இந்தியாபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் புதிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் , பியூஷ்கோயல், முக்தர் அப்பாஸ்நக்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர்.
  • இந்தியாவிளையாட்டு தோனி ஒருநாள் போட்டியில் அதிக 'ஸ்டெம்பிங்'(100) செய்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து சாதித்தார்.