தற்போதைய‌ நிகழ்வுகள் (Current-affairs) 30-07-2017

  • உலகம் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணைச் சோதனையினை, நேற்று முன்தினம் வடகொரியாவுக்கு நடத்தியது. அமெரிக்க பார்லிமென்டில், சமீபத்தில், ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க, ஒப்புதல் அளித்ததற்கு மறுநாள், இந்த சோதனையை, வடகொரியா நிகழ்த்தியது அதிர்ச்சியளித்துள்ளது.
  • உலகம் ஹம்பன்தோட்டா துறைமுகம்: இலங்கை - சீனா ஒப்பந்தம். இலங்கையின் ஹம்பன்தோட்டா பகுதியில் சீனா,
    துறைமுகம் அமைக்க புதிய ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.