நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 09-10-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 09-10-2017

நாள்: 
Monday, October 9, 2017
  • இந்தியாயு.எஸ். ஓபன் ஸ்குவாஷ் தொடர் இன் முதல் சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்
  • இந்தியா100 ஆண்டுகள் பழமையான டி.ஜி.எஸ்., அண்ட் டி / DGS&D ( central purchase organization ) அரசு நிறுவனம் மூடப்படுகிறது. மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல் செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
  • இந்தியா1 உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள, 'சட்டர் மான்சில்' அரண்மனையில், பாதாள அறையினை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்