நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 12-01-2018 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 12-01-2018

நாள்: 
Friday, January 12, 2018
  • இந்தியா'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். இஸ்ரோவின், கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள், காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.
  • உலகம்மியான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.