நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 14-09-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 14-09-2017

நாள்: 
Thursday, September 14, 2017
  • இந்தியாரயில்வேயில் 'எம் ஆதார்', புதிய வசதி : ரயிலில் முன்பதிவு செய்து, பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் நாட்டி, திட்டத்தினை துவக்கி வைத்தனர்.