நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 18-11-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 18-11-2017

நாள்: 
Saturday, November 18, 2017
  • உலகம்சாய்னா : சீனா - சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மானுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகி ஒருவர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.