நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 19-01-2018

நாள்: 
Friday, January 19, 2018
  • உலகம்தண்ணீரின்றி வறண்ட தென் ஆப்ரிக்க கேப் டவுன் நகரம். சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இன்னும் சில மாதங்களில், தண்ணீருக்காக, இங்கு பெரும் கலவரம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
  • இந்தியா தமிழ்நாடு அரசு பஸ் கட்டணம் அதிரடியாக உயர்வு. இந்த பஸ் கட்டண உயர்வு ஜன.20.2018 முதல் அமலுக்கு வருகிறது.
  • இந்தியா தமிழ்நாடுஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் 100 நகரங்களை தேர்வு செய்து அவற்றை ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தில் 1,91 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் ஈரோடும் அடங்கும்.