நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 28-08-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 28-08-2017

நாள்: 
Monday, August 28, 2017
  • இந்தியாசுப்ரீம் கோர்ட்டில் 45 வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா, இன்று (ஆக.,28) பதவியேற்றுக் கொண்டார்.
  • இந்தியா தமிழகத்தில் இன்று(ஆக.,28) முதல் புதிய ரூ.200, ரூ.50 நோட்டுகள் வினியோகிக்கப்பட உள்ளது.