நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 29-11-2017 | Objective GK

நடப்பு விவகாரங்கள் (Current-affairs) 29-11-2017

நாள்: 
Wednesday, November 29, 2017
  • உலகம்வடகொரியா : மீண்டும் ஏவுகணை சோதனை ; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா மீண்டும் நடத்தி உள்ளது. இது ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
  • உலகம்ஜகர்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள மவுன்ட் அகுங் எரிமலையானது 54 ஆண்டுகளுக்கு பின் வெடித்துச் சிதறியது.
  • இந்தியாஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 28 நவம்ப்ர் அன்று துவக்கி வைத்தார்
  • இந்தியாசபரிமலை பக்தர்கள் வசதிக்காக 'சேப் சபரிமலை' என்ற செயலி (மொபைல் ஆப்) வசதியை கேரள போலீஸ் அறிமுகம் செய்தது.