நீளம்

Hazard

Hazard என்பது அபாயம் (அ) ஆபத்து எச்சரிக்கை என்பதனைக் குறிக்கும்.

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம்?

1939 ‍- 1945

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற‌ காலம் செப்டம்பர் 1, 1939 முதல் செப்டம்பர் 2, 1945 வரை

முதல் உலகப் போர் எப்போது நடைபெற்றது ?

1914 ‍- 1918

முதல் உலகப்போர் நடைபெற்ற‌ காலம் 28 ஜூலை 1914 முதல்11 நவம்பர் 1918 வரை

Subscribe to நீளம்