நெடுஞ்சாலை

ஸ்ரீ

ஸ்ரீ என்றால் செல்வம், வணக்கத்துக்குரிய, பெருமதிப்புக்குரிய என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் (அ) எழுத்தாகும்.

Millennium என்றால் எவ்வளவு?

Millennium (ஆயிரமாண்டு) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும்.

Subscribe to நெடுஞ்சாலை