நோபல் பரிசு பெற்ற இந்தியர்களும் துறையும்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் பெயரும் அதற்கான காரணங்களும். Indian Nobel Prize Winners and their fields of award winning.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

இரவீந்திர‌நாத் தாகூர் 1913 இலக்கியம்
சர். சி.வி. இராமன் 1930 இயற்பியல்
ஹர் கோவிந்த் சிங் குரானா 1968 மருத்துவம்
அன்னை தெரசா 1979 அமைதி
எஸ். சந்திரசேகர் 1983 இயற்பியல்
அமர்த்தியா சென் 1998 பொருளாதாரவியல்
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 வேதியியல்
கைலாஷ் வித்தியார்த்தி 2014 அமைதி