Bank

ஆக்ஸிஸ் வங்கியின் பழைய‌ பெயர் என்ன‌

ஆக்ஸிஸ் வங்கி முன்னர் எப்படி அழைக்கப்பட்டது ?What is the old name of Axis Bank?, What is former name of Axis bank?

PAN அட்டை என்றால் என்ன‌?

நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number ‍: PAN) என்பது வருமான வரி துறையால் வழங்கப்படும் பத்து இலக்க எண் கொண்டுள்ள‌ அட்டையாகும்.

IBAN என்றால் என்ன? ஒரு சர்வதேச வங்கி கணக்கு எண்...

IBAN என்பது; சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்; தனிப்பட்ட ஒரு வாடிக்கையாளரின் வங்கி கணக்கு அடையாளம் ஆகும்.

துரிதமான குறியீடு (swift code) மற்றும் ifsc குறியீடு (ifsc code) இடையே என்ன வேறுபாடு உள்ளது?

IFSC குறியீடு உள்நாட்டு வங்கிகள் இடையேயான‌ பண பரிமாற்றத்திற்கும் ; ஸ்விப்ட் குறியீடு சர்வதேச வங்கிகள் இடையேயான‌ பணம் பரிமாற்றத்திற்கும் உபயோகிக்கப்படுகின்றது

Subscribe to Bank