இந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள்

இந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள்

அணுமின் நிலையம் இயக்குனர் மாநிலம்
கைகா இந்திய அணுமின் கழகம் கர்நாடகம்
கக்ரபார் இந்திய அணுமின் கழகம் குஜராத்
கல்பாக்கம் இந்திய அணுமின் கழகம் தமிழ்நாடு
நரோரா இந்திய அணுமின் கழகம் உத்தரப் பிரதேசம்
ரவத்பாட்டா இந்திய அணுமின் கழகம் ராஜஸ்தான்
தாராப்பூர் இந்திய அணுமின் கழகம் மகாராஷ்டிரம்

கட்டப்பட்டுவரும் அணுமின் நிலையங்கள்

அணுமின் நிலையம் இயக்குனர் மாநிலம்
கூடங்குளம் இந்திய அணுமின் கழகம் தமிழ்நாடு
கல்பாக்கம் பாவினி நிறுவனம் தமிழ்நாடு
கக்ரபார் இந்திய அணுமின் கழகம் குஜராத்
ரவத்பாட்டா இந்திய அணுமின் கழகம் ராஜஸ்தான்