இந்தியப் புரட்சிகள்

இந்தியப் புரட்சிகளின் பெயர்கள் மற்றும் தொடர்புடைய‌ பொருட்கள் பட்டியல்

இந்தியப் புரட்சிகள் பட்டியல்

புரட்சியின் பெயர் தொடர்புடைய பொருட்கள்
வெள்ளைப் புரட்சி பால் மற்றும் பால் பொருட்கள்
நீலப் புரட்சி மீன்பிடி மற்றும் கடல் பொருட்கள்
மஞ்சள் புரட்சி எண்ணெய் விதைகள் / சமையல் எண்ணெய் குறிப்பாக கடுகு, சூரியகாந்தி போன்றவை.
பிங்க் புரட்சி இறால்கள், வெங்காயம்
வானவில் புரட்சி பழங்கள் / இனப்பெருக்கம் மீன் பிடிப்பது
பழுப்பு புரட்சி கொக்கோ / லெதர்
கருப்பு புரட்சி பெட்ரோலியம்
சாம்பல் புரட்சி உரம்
சிவப்புப் புரட்சி இறைச்சி, தக்காளி
உருண்டை புரட்சி உருளைக்கிழங்கு
கோல்டன் புரட்சி தேன், தோட்டக்கலை
கோல்டன் ஃபைபர் சணல்
சில்வர் ஃபைபர் பருத்தி
சில்வர் முட்டை (கோழி)