நிகழ்வுகள்: நவம்பர் 12, 2018

  • உலகம் பாரிஸ்ஐரோப்பிய நாடான, பிரான்சில் முதல் உலகப்போர் நுாற்றாண்டு விழா 11-12-2018 துவக்கம்
  • இந்தியா : கேரளா கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், விரல் ரேகை வருகை பதிவு முறையை உடனடியாக அமல்படுத்தும்படி அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்தியா : புனேசாலையில் துப்பினால், அபராதத்தை செலுத்துவதுடன், அதை சுத்தம் செய்யும் தண்டனையும் வழங்கும் திட்டம், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தியா : லக்னோ 11-11-2018மேற்கு வங்க மாநிலம் ஹால்தியாவில் இருந்து, உத்தர பிரதேசத்தின் வாரணாசி வரையில், கங்கை நதியில், 2,000 டன் எடையுள்ள படகுகள், சிறு கப்பல்களை இயக்க முடியும். ஹால்தியாவில் இருந்து வரும் முதல் சரக்கு படகை, பிரதமர் வரவேற்றார்.