நிகழ்வுகள் 26-10-2018

  • உலகம் இலங்கை அண்டை நாடான இலங்கையில், புதிய பிரதமராக, முன்னாள் அதிபர், மகிந்த ராஜபக்சே, 72, பதவி ஏற்றார்.
  • இந்தியா புதுடில்லி: அமலாக்கத்துறை தலைவராக ஐஆர்எஸ் அதிகாரி சஞ்சய்குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தலைவராக இருக்கும் கர்னல் சிங்கின் பதவிக்காலம் (அக்.,28) முடிகிறது.