English
DVD - What does DVD stand for?

Tamil DVD என்பதன் விரிவாக்கம் என்ன‌

Digital Versatile Disc

Digital Versatile Disc

DVD என்பது டிஜிட்டல் வெர்சடைல் / வீடியோ டிஸ்க் என்பதைக் குறிக்கிறது. அதுபோல‌ DVDR என்பது எழுதக்கூடிய (பதிவு செய்யக்கூடிய‌) எனவும், DVDRW என்பது மீண்டும் எழுதக்கூடிய (அ) அழித்துவிட்டு திரும்ப‌ பதிவு செய்யக்கூடிய‌ தட்டு என்பதைக் குறிக்கிறது..

இதுபோன்ற‌ வினா விடைகள்