English
Expansion of Acronym : ISRO

Tamil ISRO (இஸ்ரோ) என்பதன் விரிவாக்கம் என்ன‌

en Indian Space Research Organization ta இந்திய விண்வெளி ஆய்வு மையம்

Indian Space Research Organization. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட‌ முதன்மை தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்