English

Tamil இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர்கள் யார் யார்?

வரிசை எண் தேர்தல் ஆணையர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) மார்ச் 21, 1950 டிசம்பர் 19, 1958
2 கே.வி.கே. சுந்தரம் டிசம்பர் 20, 1958 செப்டம்பர் 30,1967
3 எஸ்.பி. சென் வர்மா அக்டோபர் 1, 1967 செப்டம்பர் 30,1972
4 நாகேந்திர சிங் அக்டோபர் 1, 1972 பெப்ரவரி 6,1973
5 டி. சுவாமி நாதன் பெப்ரவரி 7,1973 ஜூன் 17,1977
6 எஸ்.எல். சக்தார் ஜூன் 18,1977 ஜூன் 17,1982
7 ஆர்.கே. திரிவேதி ஜூன் 18,1982 டிசம்பர் 31,1985
8 ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி ஜனவரி 1,1986 நவம்பர் 25,1990
9 வி.எஸ். ரமாதேவி நவம்பர் 26,1990 டிசம்பர் 11,1990
10 டி.என். சேசன் டிசம்பர் 12,1990 டிசம்பர் 11,1996
11 எம்.எஸ். கில் டிசம்பர் 12, 1996 ஜூன் 13,2001
12 ஜே.எம். லிங்டோ ஜூன் 14, 2001 பெப்ரவரி 7, 2004
13 டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பெப்ரவரி 8, 2004 மே 15, 2005
14 பி.பி. தாண்டன் மே 16, 2005 ஜூன் 29, 2006
15 என். கோபாலசுவாமி ஜூன் 29, 2006 தற்பொழுது பணியில்

இதுபோன்ற‌ வினா விடைகள்