English

Tamil சர்வதேச‌ ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச‌ ஸ்கோர் என்ன‌?

சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக‌ அதிகபட்சமாக‌ இருநூறு ஓட்டங்கள் (200*) பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததே அவர் பெற்ற‌ அதிக‌ பட்ச‌ ஸ்கோர் ஆகும்.
இப்போட்டி குவாலியரில் உள்ள‌ ரூப் சிங் மைதானத்தில் நடைபெற்றது.

முழு விபரம்

ஓட்டங்கள் சந்தித்த‌ பந்துகள் 4 ஓ 6 ஒ நிலை எதிரணி நடைபெற்ற‌ இடம் நாள்
200* 147 25 3 2 தென் ஆப்பிரிக்கா குவாலியர் 24 பெப்ரவரி 2010

இதுபோன்ற‌ வினா விடைகள்