ஆணுறை முதலில் எப்போது உபயோகிக்கப்பட்டது? | Tamil GK

English

Tamil ஆணுறை முதலில் எப்போது உபயோகிக்கப்பட்டது?

18ஆம் நூற்றாண்டில்

ஆணுறை ("காண்டம்‍")உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் காண்டனால், பிரான்சின் அரசனான‌ இரண்டாம் சார்லஸ் க்கு தயாரித்து வழங்கினார். இவர் பெயராலேதான் இன்று வரைக்கும் "காண்டம்", என்று ஆங்கிலத்தில் இப்போதும் அழைக்கப்பட்டு வருகின்றது. சரித்திர‌ காதலன் ஜியோவானி காஸநோவா (1725-1798) பாலுறவு நோய்களில் இருந்து தன்னை பாதுகாக்க செம்மறி ஆட்டின் குடல் துண்டுகளை ஆணுறையாகப் பயன்படுத்தினான்.

இதுபோன்ற‌ வினா விடைகள்