English

Tamil AGMARK என்றால் என்ன?

AGMARK என்பது Agricultural Marking என்பதன் சுருக்கமாகும்.

இம்முத்திரை Directorate of Marketing and Inspection எனும் இந்திய‌அரசு நிறுவனத்தால், வேளாண் உற்பத்தி பொருட்கள் மீது அங்கீகரிக்கப்பட்டதாக‌ அளிக்கப்படும் தரச்சான்றிதழ் குறியீடு ஆகும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்