English

Tamil M.R.I. ஸ்கேன் என்பதன் விரிவாக்கம் என்ன‌

Magnetic Resonance Imaging

காந்த அதிர்வு அலை வரைவு அல்லது M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. காந்த அதிர்வு அலை வரைவு (M.R.I. ஸ்கேன்) உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்