English

Tamil LASER என்பதன் விரிவாக்கம் என்ன‌

Light Amplification by Stimulated Emission of Radiation

சீரொளி அல்லது லேசர் எனும் சிறப்பான‌ பண்புகளைக் கொண்ட‌ ஒளியானதின் ஒளியலைகள் யாவும் ஒரே அலைநீளம் கொண்டதாகவும், அலைமுகங்கள் யாவும் ஒருசேர ஒத்தியங்கும் ஒரே அலைமுகம் கொண்டவையாகவும் இருக்கும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்