English

Tamil HIV என்பதன் விரிவாக்கம் என்ன‌

Human immunodeficiency virus infection / acquired immunodeficiency syndrome (HIV/AIDS)

எச்.ஐ.வி (HIV) என்பது மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட வைரசால் ஏற்படுகிற ஒரு நோயாகும். இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்