English

Tamil Millennium என்றால் எவ்வளவு?

Millennium (ஆயிரமாண்டு) என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டியின் அமைப்புப்படி 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்