English

Tamil இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலம்?

1939 ‍- 1945

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற‌ காலம் செப்டம்பர் 1, 1939 முதல் செப்டம்பர் 2, 1945 வரை

இடம் ஐரோப்பா, பசிபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, சீனா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா
அணிகள் நேச நாடுகள்:
ரஷ்யப் பேரரசு,பிரான்ஸ்,பிரித்தானியப் பேரரசு, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பல.

அச்சு நாடுகள்:
நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு மற்றும் பல

இதுபோன்ற‌ வினா விடைகள்