English

Tamil MPEG-4 என்றால் என்ன‌?

வீடியோ மற்றும் ஆடியோ சேமிக்க பயன்படும் ஒரு டிஜிட்டல் மல்டிமீடியா வடிவம்

MPEG-4 பகுதி 14 அல்லது MP4 பொதுவாக வீடியோ மற்றும் ஆடியோ சேமிக்க பயன்படும் ஒரு டிஜிட்டல் மல்டிமீடியா வடிவம் ஆகும்.

மேலும் வசனவரிகள் (subtitles), நிறுத்தப் படங்கள் மற்றும் மற்ற தகவல்களை சேமித்து கொள்ளவும் பயன்படுத்தலாம். மிக நவீன கொள்கலன் (container formats) வடிவமைப்புகள் போன்று, இதை இணையத்தின் மூலம் ஸ்ட்ரீமிங் செய்ய‌ முடியும். MPEG-4 பகுதி 14 கோப்புகளின் அதிகாரப்பூர்வ கோப்பு நீட்டிப்பு ( file extension) .mp4 ஆகும்.மற்ற‌ extensionகள் M4A (audio only) மற்றும். M4p.

இதுபோன்ற‌ வினா விடைகள்