தொலைபேசி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது | Tamil GK

English

Tamil தொலைபேசி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்,தாமஸ் வாட்சன் உடன் சேர்ந்து1876 ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். பெல், மார்ச் 1876ல் (காப்புரிமை எண் 174,465) தனது கண்டுபிடிப்பிற்கான‌ காப்புரிமையை பெற்றிருந்தார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்