English

Tamil எஃகு (steel) என்றால் என்ன‌

எஃகு அல்லது உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும்(Alloy).

இதில் இரும்புடன்(iron) சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும். கரிமத்தின்(carbon) அளவைப் பொறுத்து தரம் மாறுபடும். பொதுவாக இதில் கரிமம் (carbon) கலக்கப்படுகிறது, எனினும் மாங்கனீசு(Manganese), நிக்கல் (Nickel), வனேடியம்(Vanadium) போன்ற கனிமங்களும் கலக்கப்படுகின்றன. எஃகின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை, இழுவு தன்மை ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து மாறுபடும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்