English

Tamil DivX

DivX, Inc. நிறுவனத்தினால் உருவாக்கப்படும் பொருள்

DivX என்பது DivX, Inc. நிறுவனத்தினால் உருவாக்கப்படும் பொருட்களின் பிராண்ட் பெயர் ஆகும்.

(முன்னர் DivXNetworks, Inc., எனப்பெயர் பெற்ற‌ நிறுவனம் பின்னர் Sonic Solutions ஆல் வாங்கப்பட்டது. இப்போது Rovi Corporation இன் ஒரு பிரிவாகும்.)

DivX Codec பிரபலமடைய‌ காரணம், நீண்ட வீடியோக்களை நெரித்தழுத்து (compress), பார்ப்பதற்கு உயர் காட்சி தரத்துடனும், அத்துடன் சிறிய அளவுகளைக் (கோப்பு அள‌வு - File Size) கொண்டதாலாகும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்