English

Tamil மங்கள்யான் விண்கலம் எப்போது செலுத்தப்பட்டது

நவம்பர் 5, 2013 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38

நவம்பர் 5, 2013 அன்று மங்கள்யான் செயற்கைகோள் தாங்கிய‌ பிஎஸ்எல்வி-15 ஏவுகலம் ஏவப்பட்டது

செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (Mars Orbiter Mission), அல்லது மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் முனைய துணைக்கோள் ஏவுகலம்(PSLV) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நவம்பர் 5, 2013 அன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட விண்கலம் ஆகும். இந்தத் திட்டத்தில் இந்தியா வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.

திட்ட வகை செவ்வாய் சுற்றுக்கலன்
இயக்குபவர் இசுரோ (ISRO)
இணையதளம் MOM
திட்டக் காலம் 300 நாட்கள்
தயாரிப்பு இ.வி.ஆ.மை.செ.ந
திறன் சூரிய மின்கலங்கள்
ஏவப்பட்ட நாள் 5 நவம்பர் 2013 09:08 ஒசநே
ஏவுகலன் பிஎஸ்எல்வி-15 சி25
ஏவலிடம் சதீஸ் தவான் விண்வெளி மையம்(ஸ்ரீஹரிகோட்டா)
சுற்றுப்பாதையில் இணையும் நாள் 21 செப்டம்பர் 2014[ (திட்டத்தின்படி)

இதுபோன்ற‌ வினா விடைகள்