English

Tamil GSLV என்பதன் விரிவாக்கம் என்ன‌

Geosynchronous Satellite Launch Vehicle

ஜி.எஸ்.எல்.வி - செயற்கைக்கோள் ஏவுவதற்கு பயன்படும் டெல்டா-II வகை ஊர்தி (வாகனம்) ஆகும். இது இஸ்ரோவினால் இயக்கப்படும் இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு ஆகும் . இந்தியத் துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையில் செலுத்துவதற்காக 1980-இல் துவக்கப்பட்ட‌ திட்டம் ஆகும்(குறிப்பாக இன்சாட் II-வகை துணைக்கோள்கள்) . 1990-க்கு முன்னர் இத்தகைய ஏவு அமைப்புகளுக்காக இந்தியா ரஷ்யாவை நாடியிருந்தது.

இதுபோன்ற‌ வினா விடைகள்