English

Tamil PSLV என்பதன் விரிவாக்கம் என்ன‌

Polar Satellite Launch Vehicle

முனைய துணைக்கோள் ஏவுகலம் (பீ.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது ISRO வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். பீ. எஸ். எல். வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது; செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பீ.எஸ்.எல்.வி- சி 11 சந்திராயனை விண்ணில் செலுத்தப் பயன்பட்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்