English

Tamil எந்த நாடு முதல் செயற்கைக்கோளினை ஏவியது?

சோவியத் யூனியன் (ரஷ்யா)

முதல் வெற்றிகரமான ஏவுதலினை சோவியத் யூனியன் நாடு, ஸ்புட்னிக்-1 (Sputnik-1) செயற்கைகோள் தாங்கிய‌ ஏவுகலன் மூலம் புவிச் சுற்றுப்பாதையில் அக்டோபர், 1957 ல் ஏவியது. இது முதல் முயற்சி அல்ல, ஆனால் முதல் வெற்றியாகும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்