English

Tamil பெனிசிலின் மருந்தினை கண்டுபிடித்தவர் யார்

அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming)

உலகறிந்த‌ பல்லாயிரக்கண‌க்கான‌ மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட‌ காலத்திற்கு முன்னர், பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணமான‌ நிகழ்வாயிருந்தது. லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு அழத்துச் சென்றன.

ஒரு நுண்ணுயிரை வைத்து மற்றொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களை மருந்தினால் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங்.

இதுபோன்ற‌ வினா விடைகள்