English

Tamil உலகின் மிக‌ உயரமான‌ நீர்வீழ்ச்சி எது?

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகில் மிக உயரமான தடையின்றி விழுகின்ற அருவியாகும். வெனிசுலா நாட்டிலுள்ள, கனைமா தேசியப் பூங்காவில் 5°58′03″வ, 62°32′08″மே இல் அமைந்துள்ள இந்த அருவி 979 மீட்டர் (3,212 அடி) உயரமானது. இது 807 மீட்டர் (2,648 அடி) தடையின்றி விழுகின்றது.

இதுபோன்ற‌ வினா விடைகள்